Monday, April 11, 2011

மின்வெட்டு



மாலை
வேளைகளில்
நேரம்
கிடைக்கிறது
குடும்பத்தினருடன் பேச
தொலைக்காட்சி
பார்க்கமுடியாததால்

--

1 comment:

  1. அழகாக உள்ளது பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete