Tuesday, March 29, 2011

முயற்சி

வெற்றியாளனுக்கும்
தோல்வியடைபவனுக்கும்
வித்தியாசம்
சிறிதளவே!

அதிக "சிறிதளவு முயற்சியில்"
சற்றே "அதிக உழைப்பில்"

கனவு காண்பவனுக்கு வெற்றி
அதிக கனவு கண்டவன்
என்பதில் மட்டுமே!

உழைத்தவனுக்கு
எத்தனை வெற்றி
என்பதில்!!!

8 comments:

  1. தோல்வி வெற்றியின் முதல் படி என்பார்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தண்கதிர்ச் ச்செல்வன் ...அழகான் தமிழ்பெயர்.வெம்மைக்கு எதிர் தண்மை ..

    .......தண் மதி வெண்ணிலவோ

    (குளிர்மையான் நிலாவா )

    ReplyDelete
  3. பேரே சூப்பர் நிலாமதிக்கு நன்றி

    கவிதை கருத்து ஆழம் அருமை

    நன்றி அரசன்

    ஜேகே

    ReplyDelete
  4. நல்லாருக்குங்க..

    ReplyDelete
  5. @நிலாமதி,
    /*நிலாமதி said...
    தோல்வி வெற்றியின் முதல் படி என்பார்கள்
    */
    நீங்கள் சொல்வது சரி. இங்கே முயற்சிக்காமல் கனவுகாண்பவர்களை மட்டும் பதிவு செய்ய முயற்சித்தேன்... சிறிது மாற்றம் செய்தால் இன்னும் அர்த்தம் கூடும். நன்றி.

    * தண் - ஆமாம் குளிர்ந்த என்று பொருள்.

    நிலாமதி, ஜேகே , கமலேஷ், அரசன்

    மிக்க நன்றி. உங்கள் பாராட்டுக்கள் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது...

    ReplyDelete
  6. அருமையான பதிவுகள்!
    தொடரட்டும் தங்கள் கவிதை உலா!

    ReplyDelete
  7. நன்றி சரவணன், பிரஷா அவர்களே...

    ReplyDelete